Home » photogallery » lifestyle » BEAUTY HOW TO MAKE BREAST MASSAGE OIL AT HOME TO INCREASE BREAST SIZE ESR

மார்பக அளவை பெரிதாக்க உதவும் மசாஜ் எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

ஒரு ஆய்வில் அத்தியாவசிய எண்ணெய் வகைகளுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் மீது தாக்கத்தை உண்டாக்கும் ஆற்றல் உள்ளது என கூறப்பட்டது. அதே ஆய்வு லாவண்டர் எண்ணெய், டீ ட்ரீ எண்ணெய் மார்பக செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.