கண் இமைகள் சிலருக்கு அடர்த்தியாக இல்லாமல் மெலிதாக இருக்கும். சிலருக்கு இருப்பதே தெரியாது. அவர்கள் செயற்கையான ஐ லாஷ் வைத்து அடர்த்தியான இமைகளைப் போல் காட்டிக்கொள்வார்கள்.ஆனால் அது எல்லா நேரங்களிலும் எடுபடாது. பிசியான நேரத்தில் நம்மையே அறியாமல் வெளியே வந்துவிடும். அது பொதுவெளியில் சங்கடத்தை ஏற்படுத்தலாம். எனவே என்றுமே இயற்கையான முடிதான் பெஸ்ட். அதற்கு என்ன வழி என்று பார்ப்போம்.