how to get rid of dark spots from wearing glasses | கண்ணாடி அணிவது நம்மில் பலரின் வாழ்க்கையில் கட்டாயமாக உள்ளது. ஆனால், கண்ணாடி அணிவதை நம்மில் பலர் விரும்புவதில்லை. ஏனென்றால், கண்ணாடியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் மூக்கில் அசிங்கமாக ஏற்படும் தழும்பு தான் காரணம். அதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது நிரந்தரமாக இருக்கும். கண்ணாடி அணிவதால் மூக்கில் ஏற்படும் தழும்பை எளிமையாக நீக்குவதற்கான சில குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.