கண்கள் முகத்தில் உள்ள முக்கிய அங்கங்களில் ஒன்று. அவை முகத்திற்கு அழகை அதிகரிக்கின்றன. ஒப்பனை செய்துகொள்ளும் பெண்கள், என்னதான் தங்களை அழகாக காட்ட முயற்சித்தாலும், கண்களுக்கு என தனியாக நேரம் ஒதுக்கி கண்களை அழகுபடுத்துவார்கள். நம்மில் சிலர் முக கவசம் போடாமல் கூட வெளியில் செல்வோம், ஆனால் காஜல் இல்லாமல் குப்பை போடக் கூட வீட்டை விட்டு வெளியேறுவதில்லை. கண்களை சரிவர கவனிக்கவில்லை என்றால் முகத்தின் அழகு கெட்டுவிடும். கண்களைச் சுற்றி உள்ள கருவளையங்களை மறைக்க, இந்த எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.
கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தை போக்க என்ன செய்வது என யோசிப்பவரா நீங்க?... உங்களுக்கு டாக்டர் ஜுஷ்யா பாட்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் டிப்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். காஜல் பயன்படுத்தினால், கருவளையம் ஏற்படும் பரவலாக கூறப்படுகிறது. அவற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.