Home » photogallery » lifestyle » BEAUTY HOW TO DEAL WITH POST SHAVE IRRITATION ESR GHTA

நீங்கள் ஷேவிங் செய்த பின்பு எரிச்சலை அனுபவிக்கிறீர்களா..? இனி இதை ஃபாலோ பண்ணுங்க.. எரிச்சலே இருக்காது

உங்களின் தாடி முடி எந்த திசையில் வளர்ந்துள்ளதோ அதே திசையில் ஷேவ் செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் முடி வளர்ந்துள்ள திசைக்கு மாறாக ஷேவ் செய்தால் அவை முகத்திற்கு எரிச்சலை உண்டாக்கும்.