Home » photogallery » lifestyle » BEAUTY HOW NAYANTHARA IS GETTING YOUNGER WITH AGE

நயன்தாரா எவ்வளவு வயதானாலும் இளமை மாறாமல் அழகா இருக்க இதுதான் விஷயமா..? உங்களுக்காக அந்த இரகசியம்...

மறக்க முடியாத கேரக்டர்கள் மற்றும் இயல்பான நடிப்பிற்காக மட்டுமல்ல குறைபாடற்ற அழகுக்காகவும் தான் நடிகை நயன்தாராவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.