Home » photogallery » lifestyle » BEAUTY HOMEMADE HAIR DYE FOR WHITE HAIR ESR

வெள்ளை முடி , நரைமுடிக்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை முயற்சி செய்யுங்கள்..!

வெள்ளை முடி, நரை முடி என்றாலே தீர்வு ஹேர் டை என்ற முடிவெடுக்கும் பலரும் சந்தைகளில் விற்கப்படும் ரசாயனங்கள் நிறைந்த ஹேர்டைகளை வாங்கி பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. இது சரும அரிப்பு, எரிச்சல், தடிப்பு, புற்றுநோய் உட்பட ஏராளமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.