Home » photogallery » lifestyle » BEAUTY HOMEMADE FLORAL FACE PACKS FOR A GLOWING SKIN ESR GHTA

மலர்களை வைத்து ஃபேஷியல் செய்யலாமா..? வீட்டில் நீங்களே செய்து பார்க்க குறிப்புகள் இதோ...

இயற்கையாகவே தயாரிக்கப்படும் மற்ற தோல் பராமரிப்பு தயாரிப்புகளை போலவே நல்ல பயனுள்ளதாகவும் இருக்கும். குறிப்பாக இந்த ஃபேஸ் பேக்குகளை தயாரிப்பதில் மூன்று முக்கிய பூக்கள் காட்டாயம் பயன்படுத்தப்படுகின்றன.