Home » photogallery » lifestyle » BEAUTY HOMEMADE BRIDAL UBTANS FOR GLOWING SKIN BY SHAHNAZ HUSAIN ESR GHTA

உங்கள் திருமணத்தின் போது முகம் ஜொலி ஜொலிக்க வேண்டுமா? அப்போ இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க!

திருமண நாளில் ஒரு ராணியை போல் காட்சியளிக்க மணப்பெண் விரும்புவது இயல்பே. அதற்காக அவர்கள் பல விதமான மேக்-அப்பைகளை போட்டுக்கொள்வார்கள்.