Home » photogallery » lifestyle » BEAUTY HOME REMEDIES TO LIGHTEN DARK UNDERARMS ESR GHTA

ஸ்லீவ்லெஸ் ஆடைகள் அணியும்போது அக்குள் கருமை சங்கடத்தை உண்டாக்குகிறதா? எளிதில் அகற்றும் ஹோம் ரெமடிஸ்..!

அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லை என்றால் மிகவும் கருப்பாக மாறிவிடும். அழுக்குகள் படிந்து துர்நாற்றம் வீசத் தொடங்கும்.