ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » நெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமலே வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து நீக்கலாம்..!

நெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமலே வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து நீக்கலாம்..!

நீங்கள் தினம் ஒரு கலரில் நெயில் பாலிஷ் அப்ளை செய்கிறீர்கள் எனில் அதை அழிக்க இனி நெயில் பாலிஷ் ரிமூவருக்கு காசை செலவழிக்க வேண்டாம். இப்படி வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அதை அழிக்கலாம்.