ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » முகப்பருக்கள் தொல்லையா? அழகு சாதன பொருட்களில் உள்ள இந்த 3 மூலப்பொருட்கள் காரணமாக இருக்கலாம்

முகப்பருக்கள் தொல்லையா? அழகு சாதன பொருட்களில் உள்ள இந்த 3 மூலப்பொருட்கள் காரணமாக இருக்கலாம்

உண்மையில் இந்த பருக்கள் அதிக அளவில் உருவாவதற்கு நாம் பயன்படுத்த கூடிய சில அழகு சாதன புராடக்ட்களும் காரணமாக இருப்பதாக அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நாம் பயன்படுத்த கூடிய புராடக்ட்களில் உள்ள மூலப்பொருட்கள் பருக்களை உண்டாக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.