Home » photogallery » lifestyle » BEAUTY HERES YOU MUST TO KNOW EVERYTHING ABOUT FALSE EYELASHES SELV GHTA

Eyelashes: செயற்கை கண் இமைகள் பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை!

False Eyelashes | மஸ்காரா போடுவது, இயற்கை மற்றும் செயற்கை கண் இமைகளை ஒரே மாதிரி காட்டும். இது மேக்கப்பிற்கு மேலும் அழகு கூட்டும் என்பதால் செயற்கை கண் இமைகளை ஒட்டும்போது மஸ்காராவை மறக்காதீர்கள்.