ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » Skin Care | கோடையில் சருமத்தை ஈரப்பதத்துடன் பராமரிக்க ஈஸியான 5 டிப்ஸ்கள்!

Skin Care | கோடையில் சருமத்தை ஈரப்பதத்துடன் பராமரிக்க ஈஸியான 5 டிப்ஸ்கள்!

Skin Care Tips for Summer | நிறைய தண்ணீர் குடிப்பது, பழச்சாறு, மோர், பழங்கள் ஆகியவற்றை உட்கொள்வது ஆகியன உடலுக்கு வேண்டுமானால் நன்மை அளிக்கலாம், ஆனால் அது எப்போதும் சருமத்தில் ஏற்படும் நீரிழப்பை சரி செய்ய முழுமையானதாக இருக்காது. எனவே, நம் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.,

  • |