Home » photogallery » lifestyle » BEAUTY HERE IS DOS AND DONTS OF HOW TO KEEP YOUR SKIN GLOWING IN THE SUMMER SELV GHTA

Summer Skin Care Tips: செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன?

Summer Skincare | தோலில் இருந்து இறந்த சருமம் மற்றும் அழுக்கை போக்க, நன்றாக அழுத்தி தேய்த்து குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். இதுபோன்ற வழக்கமான மற்றும் தீவிரமான ஸ்க்ரப்பிங் உங்கள் சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடும். ஏனெனில் இது சிராய்ப்புகள், தடிப்புகள் மற்றும் தோல் சேதத்தை ஏற்படுத்தும்.