Home » photogallery » lifestyle » BEAUTY HERE IS DIY RICE FLOUR FACE PACKS FOR GLOWING SKIN SELV GHTA

அரிசி மாவு சேர்த்து விதவிதமா ஃபேஸ் பேக் : சருமப்பொலிவை அதிகரிக்க நீங்களும் டிரை பண்ணி பாருங்க..

Rice Flour Face Pack | உங்கள் முகம் மிகுந்த பொலிவு பெற வேண்டும் என்றால் இந்த கலவையை நீங்கள் உபயோகிக்கலாம். முகத்தில் உள்ள இறந்த செல்களை உயிர்பித்து உங்கள் முகத்தில் பளபளப்பும், புதுப் பொலிவும் இது கொண்டு வரும்.