தலைமுடியை பார்த்து பார்த்து வளர்க்கும் பலருக்கும் அது உதிரும்போது கவலையை உண்டாக்கும். முடியை பராமரிக்க நீங்கள் பல வழிகளை பின்பற்றினாலும் அதற்கான ஊட்டச்சத்து என்பது நீங்கள் சாப்பிடும் உணவில்தான் இருக்கிறது. எனவே நீங்கள் சாப்பிடும் உணவில் முடிக்கு தேவையான இந்த ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். முடி உதிர்வை தவிருங்கள்.
இந்த 7 உணவுகள் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த உதவும் அதே வேளையில், முடி உதிர்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் உணவுகளும் உள்ளன. அதிக சர்க்கரை, ஜங்க் ஃபுட்ஸ், மது அருந்துதல் மற்றும் சீரான தூக்கம் இல்லாதது போன்றவையாகும். எனவே இவற்றை தவிர்த்துவிட்டு மேலே உள்ள உணவுகளை பின்பற்ற முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.