ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » Nayanthara Birthday Special : இளமையாக இருக்க நயன்தாரா செய்யும் ஸ்கின்கேர் டிப்ஸ்..!

Nayanthara Birthday Special : இளமையாக இருக்க நயன்தாரா செய்யும் ஸ்கின்கேர் டிப்ஸ்..!

நயன்தாரா தனது தொழில் வாழ்க்கைக்கு எவவ்ளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவுக்கு ஃபிட்னஸ் மற்றும் அழகு உள்ளிட்டவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஒருபக்கம் வயது ஏறி கொண்டே சென்றாலும் மறுபக்கம் நாளுக்கு நாள் எப்படி நயன்தாரா இளமையாகி கொண்டே செல்கிறார்