ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » நீளமான, அடர்த்தியான கூந்தலுக்கு இந்த 5 ஆயில்களை மிக்ஸ் செய்து பயன்படுத்தி பாருங்கள்!

நீளமான, அடர்த்தியான கூந்தலுக்கு இந்த 5 ஆயில்களை மிக்ஸ் செய்து பயன்படுத்தி பாருங்கள்!

பொதுவாக ஒரு ஹேர் ஆயில் கூந்தல் வளர்ச்சிக்கான நன்மைகளை கொண்டிருந்தாலும், ஒரே நேரத்தில் பல நன்மைகள் அடங்கிய ஹேர் ஆயில்களை ஒன்றாக கலந்து பயன்படுத்துவது முடி வளர்ச்சி & ஆரோக்கியத்தில் நம்ப முடியாத அற்புதங்களை செய்யும்.