ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » தலைமுடி பராமரிப்பில் நீங்கள் செய்யும் 3 தவறுகள்...

தலைமுடி பராமரிப்பில் நீங்கள் செய்யும் 3 தவறுகள்...

பலருக்கும் ஷாம்பூ என்றாலே அதிக நுரை வர வேண்டும். அதுதான் நல்ல ஷாம்பூ என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் நுரை என்பது சல்பேட்டால் தூண்டப்படுகிறது.