Home » photogallery » lifestyle » BEAUTY HAIR CARE POWERFUL BENEFITS OF INDIGO FOR HAIR HEALTH ESR GHTA

முடிக்கு இண்டிகோ பவுடரை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை நீக்க இண்டிகோ பவ்டர் உதவும். மேலும் தலையின் சருமத்தில் படியும் அழுக்கு மற்றும் தூசுக்களையும் நீக்கி பொடுகு தொல்லை இல்லாமல் பார்த்து கொள்ளும்.