Home » photogallery » lifestyle » BEAUTY GET RID OFF DARK CIRCLES WITH HOME REMEDIES ESR

Dark Circles : சோர்வை காட்டிக்கொடுக்கும் கருவலையம்..! உடனே அகற்றும் வீட்டுக்குறிப்புகள் இதோ...

தூக்கமின்மை, அதிகப்படியான வேலை, மனஅழுத்தம் , அலைச்சல் போன்ற காரணங்களால் கருவலையம் ஏற்படும். இருப்பினும் முகத் தோற்றத்தைக் கெடுக்கும் கருவலையத்தை வீட்டுக் குறிப்புகளைக் கொண்டு நீக்கிவிடலாம். ஆனாலும் வாழ்க்கை முறையை மாற்றி உடல் ஆரோக்கியத்தாலும் கருவலையத்தை நீக்க வேண்டியது அவசியம்.