ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பிரியங்கா சோப்ரா முதல் சன்னி லியோனி வரை... சொந்தமாக பியூட்டி பிராண்ட் வைத்திருக்கும் நடிகைகள்..!

பிரியங்கா சோப்ரா முதல் சன்னி லியோனி வரை... சொந்தமாக பியூட்டி பிராண்ட் வைத்திருக்கும் நடிகைகள்..!

தற்போதைய நடிகைகள் பலரும் பலவிதமான வணிகம் செய்து வருகிறார்கள், தொழில்முனைவோராக இருக்கின்றனர். தங்களுக்கென்று பிராண்டு அடையாளங்களை உருவாக்கி இருக்கின்றனர்.