Home » photogallery » lifestyle » BEAUTY FROM HONEY TO SANDALWOOD NATURAL WAYS TO GET RID OF OILY NOSE ESR GHTA

Oily Skin : மூக்கின் மீது படியும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க 5 அசத்தலான டிப்ஸ்!

தேன் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்க கூடியது. மேலும் இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்தி மூக்கில் எண்ணெய் சேருவதை தடுப்பதோடு, அதை எண்ணெய் இல்லாமல் பராமரிக்க உதவுகிறது.