Home » photogallery » lifestyle » BEAUTY FROM ALLU ARJUN TO VIJAY DEVERAKONDA BEARDED BOYS OF SOUTH INDIAN CINEMA

விஜய், யாஷ் , தனுஷ்... கெத்தாக மாஸ் காட்டும் 9 ஹீரோக்களின் தாடி ஸ்டைல் ஸ்டேட்மென்ட்...

இப்போது எல்லாம் இளம் பெண்களின் கனவு நாயகனாக வேண்டும் என்றால் தாடி இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. டோலிவுட் டூ கோலிவுட் வரை தற்போது தாடியுடன் வலம் வரும் இளம் ஹீரோக்கள் பற்றிய ஒரு ரவுண்ட் அப்பை பார்க்கலாம்...