Home » photogallery » lifestyle » BEAUTY FOODS YOU SHOULD EAT MORE OFTEN FOR WRINKLE FREE SKIN

சருமத்தில் சுருக்கம் வர தொடங்கிடுச்சா... இந்த உணவுகளை தினமும் உட்கொள்ள மறக்காதீங்க...

மேக்கப் மூலமாக சருமத்தை பொலிவாகவும், கண்ணுக்கு கீழே உள்ள கருவளையத்தை மறைக்கவோ முடியும் என்றாலும், முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைப்பது கடினம். எனவே சுருக்கத்தை தடுக்கும் பராமரிப்பை மேற்கொள்ளாமல் மாறாக அதை மறைக்க நீங்கள் செய்யும் அதிகப்படியான மேக்கப் எந்தவிதமான பலனும் அளிக்காது.