Home » photogallery » lifestyle » BEAUTY FOOD FOR DANDRUFF CONTROL IN NATURAL WAY ESR

இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் தலையில் பொடுகே வராதாம்.. இன்னைக்கே டிரை பண்ணுங்க

பொடுகு தலைவேர்களின் வறட்சி, எண்ணெய் சுரப்பது குறைவு போன்ற காரணங்கள் மட்டுமல்லாது சொரியாசிஸ், மன அழுத்தம் , ஷாம்பூவில் இருக்கும் இரசாயனம் போன்ற காரணங்களாலும் பொடுகு உண்டாகலாம். எனவே ஆரம்பத்திலேயே பொடுகை வளர விடாமல் தடுக்க உணவின் மூலம் சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.