ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கொரோனாவால் இழந்த முடிகளை மீண்டும் பெற வேண்டுமா..? உங்களுக்காகவே இந்த டிப்ஸ்..!

கொரோனாவால் இழந்த முடிகளை மீண்டும் பெற வேண்டுமா..? உங்களுக்காகவே இந்த டிப்ஸ்..!

கொரோனா பாதிப்பிற்குப் பின் ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் பிரச்னைகள் இருந்தால் அதை சரி செய்ய உணவில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் அதன் பக்கவிளைவுகள் தீவிரமாகலாம். அதில் ஒன்றுதான் தலைமுடி.