முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நெயில் ஆர்ட் மிகவும் பிடிக்குமா..? உங்கள் நகங்களை அலங்கரிக்க ட்ரெண்டிங் டிசைன்ஸ்..!

நெயில் ஆர்ட் மிகவும் பிடிக்குமா..? உங்கள் நகங்களை அலங்கரிக்க ட்ரெண்டிங் டிசைன்ஸ்..!

சமீப காலங்களாக சற்று வித்தியாசமாக நெயிலில் அதாவது நகங்களில் டிசைன்கள் போடும் பழக்கம் அதிகரித்துவருகிறது.

 • 17

  நெயில் ஆர்ட் மிகவும் பிடிக்குமா..? உங்கள் நகங்களை அலங்கரிக்க ட்ரெண்டிங் டிசைன்ஸ்..!

  உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எப்போதும் பாதுகாப்பாகவும் அதே சமயம் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று பெண் நினைப்பது இயல்பான ஒன்று. விதவிதமான ஹேர் ஸ்டைல்கள், லேட்டஸ்ட் ஆடைகள், மேக் அப் என பெண்களுக்கு பிடித்தார் போல் இன்றைக்கு அவர்கள் செய்துக்கொள்கின்றனர். இந்த வரிசையில் சமீப காலங்களாக சற்று வித்தியாசமாக நெயிலில் அதாவது நகங்களில் டிசைன்கள் போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 27

  நெயில் ஆர்ட் மிகவும் பிடிக்குமா..? உங்கள் நகங்களை அலங்கரிக்க ட்ரெண்டிங் டிசைன்ஸ்..!

  குறிப்பாக திருமண நிகழ்வாக இருந்தாலும், பிறந்தநாள் விழாவாக இருந்தாலும் அல்லது உங்கள் அலுவலகத்தில் முக்கிய நாளாக இருந்தாலும், எல்லா நிகழ்வுகளுக்கும் சிறப்பாகவும் அழகாகவும் அழகுபடுத்தப்பட்ட நகங்களை பெண்கள் விரும்புகின்ற இந்த நிலையில், 2023 ல் உள்ள லேட்டஸ்ட் நெயில் டிசைன்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..

  MORE
  GALLERIES

 • 37

  நெயில் ஆர்ட் மிகவும் பிடிக்குமா..? உங்கள் நகங்களை அலங்கரிக்க ட்ரெண்டிங் டிசைன்ஸ்..!

  லேட்டஸ்ட் நெயில் டிசைன்களின் லிஸ்ட் : மலர் பூக்கள் வடிவமைப்புகள்(Floral Blossoms Nail Designs) : பெண்களிடம் டிரெண்டிங்கில் உள்ள நெயில் டிசைன்களின் ஒன்று தான் மலர் டிசைன்கள். நகங்களில் அழகான பூக்கள் இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும். நீண்ட நகங்கள் முதல் குட்டையான நகங்கள் வரை அனைத்திற்கும் ஏற்றதாக இந்த டிசைன்கள் அமைந்திருக்கும்.

  MORE
  GALLERIES

 • 47

  நெயில் ஆர்ட் மிகவும் பிடிக்குமா..? உங்கள் நகங்களை அலங்கரிக்க ட்ரெண்டிங் டிசைன்ஸ்..!

  பாப் மைக்ரோ பிரெஞ்ச் டிப்ஸ் (Pop Micro French Tips): பிரெஞ்ச் மேனிக்யூர் இன்றைக்கு டிரெண்டக்கில் உள்ள நெயில் ஆர்ட் ஆகும். நியான் அல்லது உங்களுக்குப் பிடித்த வண்ண நகங்களைத் தேர்ந்தெடுத்து நீங்கள் டிசைன்களை உருவாக்கலாம். இந்த டிசைன்கள் பார்ப்பதற்கு சிம்பிளாக இருந்தாலும் இன்றைக்கு அதிகளவில் டிரெண்டாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  நெயில் ஆர்ட் மிகவும் பிடிக்குமா..? உங்கள் நகங்களை அலங்கரிக்க ட்ரெண்டிங் டிசைன்ஸ்..!

  3D அலங்காரங்கள் நெயில் ஆர்ட் (3D Embellishments Nail Art): நீங்கள் வித்தியாசமாக நெயில் டிசைன்கள் போட வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு 3D அலங்காரங்கள் நெயில் ஆர்ட் சிறந்த தேர்வாக அமையும். ரத்தினக் கற்கள் மற்றும் மணிகள் கொண்ட 3D நகங்கள்  நவநாகரீகமாக அமையும்.

  MORE
  GALLERIES

 • 67

  நெயில் ஆர்ட் மிகவும் பிடிக்குமா..? உங்கள் நகங்களை அலங்கரிக்க ட்ரெண்டிங் டிசைன்ஸ்..!

  மெருகூட்டப்பட்ட டோனட் நகங்கள் (Glazed Donut Nails): சிம்பிளாக மற்றும் பார்ப்பதற்கு டிரெண்டாக உள்ள நெயில் ஆர்ட் என்றால் இது தான். உங்களுக்கு நகங்கள் சிறியதாக இருந்தாலும், செயற்கை நகங்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் பிங்க், நெயில் கலர் என லைட் கலரில் நீங்கள் நெயில் பாலிஷ் போடும் போது உங்களது நகங்களை மேலும் அழகாக்கும்.

  MORE
  GALLERIES

 • 77

  நெயில் ஆர்ட் மிகவும் பிடிக்குமா..? உங்கள் நகங்களை அலங்கரிக்க ட்ரெண்டிங் டிசைன்ஸ்..!

  ட்ரீப்பிள் நெயில் ஆர்ட், ப்ளேரல் ப்ரீன்ட் ஸ்டாம்பிங், சன்செட் எபெக்ட் நெயில் ஆர்ட், செர்ரி நெயில் ஆர்ட், கிளாசிக் டிப்ஸ், நியோன் நெயில் ஆர்ட் என பல வகையான நெயில் டிசைன்கள் உள்ளன.

  MORE
  GALLERIES