ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » எந்த ஃபேஸ் பேக் அப்ளை பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...

எந்த ஃபேஸ் பேக் அப்ளை பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...

ஃபேஸ் பேக் அப்ளை செய்யும் முன் தங்களுக்கு சரியானது எது என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் தவறு ஏற்பட்டால், முக அழகு பாதிக்கும் என்பதால், பேஸ் மாஸ்க் தேர்ந்தெடுக்கும் முன்பும், பின்பும் செய்ய வேண்டியது என்ன என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.