ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர் காலங்களில் தோல் வறண்டு போகாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை..!

குளிர் காலங்களில் தோல் வறண்டு போகாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை..!

சரும வறட்சியானது உடலில் உள்ள வெளி உறுப்புகள் பலவற்றையும் பாதிக்க கூடும். உதடுகள் வறண்டு போகுதல், முகத்தில் வறட்சியால் தோல் உறிதல், பாத வெடிப்பு, முடி உதிர்வு போன்ற முக்கிய பாதிப்புகள் இதில் அடங்கும்.