அப்படி உதிரும் முடிகளை கட்டுப்படுத்தி போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு முடி வளர்ச்சியை தூண்டும் சக்தி முருங்கை இலைகளுக்கு உண்டு. முருங்கை இலையில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உட்புற உறுப்புகளை மட்டுமன்றி வெளிப்புற மேனி பாதுகாப்பிற்கும் உதவுகிறது. அந்த வகையில் முருங்கை இலையில் தலைமுடியை எப்படி எல்லாம் பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.