Home » photogallery » lifestyle » BEAUTY DO YOU KNOW THE BENEFITS OF USING SERUM ESR

முகத்தில் ’ஃபேஸ் சீரம்’ அப்ளை செய்வது நல்லது என்கின்றனர் தோல் மருத்துவர்கள்..! ஏன் தெரியுமா?

வயது செல்ல செல்ல முகத்தில் கோடுகள், தோல் சுருக்கங்கள், பொலிவிழந்த சருமம் போன்றவை தோன்றும்.