ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » தேனில் ஒளிந்திருக்கும் இயற்கை நிறைந்த அழகுக் குறிப்புகளைப் பற்றி தெரியுமா..?

தேனில் ஒளிந்திருக்கும் இயற்கை நிறைந்த அழகுக் குறிப்புகளைப் பற்றி தெரியுமா..?

 • 16

  தேனில் ஒளிந்திருக்கும் இயற்கை நிறைந்த அழகுக் குறிப்புகளைப் பற்றி தெரியுமா..?

  தேன் பாரம்பரிய அழகுக் குறிப்பு. அதனால்தான் அது இன்றளவும் அழகுக் குறிப்புகளில் கட்டாயம் இடம் பெறுகின்றன. அப்படி இதுவரை நீங்களும் பயன்படுத்தி வருகிறீர்கள் எனில் அதில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா..? தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

  MORE
  GALLERIES

 • 26

  தேனில் ஒளிந்திருக்கும் இயற்கை நிறைந்த அழகுக் குறிப்புகளைப் பற்றி தெரியுமா..?

  இறந்த செல்களை நீக்க உதவும் : இது இறந்த செல்களை நீக்கி சருமத்தில் புதிய செல்கள் வளர உதவும். இதனால் உங்கள் முகம் பிரகாச அழகு பெறும்.

  MORE
  GALLERIES

 • 36

  தேனில் ஒளிந்திருக்கும் இயற்கை நிறைந்த அழகுக் குறிப்புகளைப் பற்றி தெரியுமா..?

  தழும்புகளை மறைக்கும் : முகத்தில் பருக்களின் தழும்புகள், காயங்கள், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் இருப்பின் அதை மறைத்து சீரான தோற்றத்தை அளிக்கும். தேனுடன் இரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் மசாஜ் செய்து பாருங்கள் பலன் தெரியும்.

  MORE
  GALLERIES

 • 46

  தேனில் ஒளிந்திருக்கும் இயற்கை நிறைந்த அழகுக் குறிப்புகளைப் பற்றி தெரியுமா..?

  பருக்களுக்கு குட்பை : தேனை நேரடியாக பருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர பருக்கள் மறையும்.

  MORE
  GALLERIES

 • 56

  தேனில் ஒளிந்திருக்கும் இயற்கை நிறைந்த அழகுக் குறிப்புகளைப் பற்றி தெரியுமா..?

  இளமை தோற்றம் : முகத்தில் தோன்றும் சுருக்களை களையச்செய்யும். சருமத்தை இறுக்கச் செய்து கொலாஜின் அடுக்குகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். எனவே வீட்டுக் குறிப்பை செய்தாலும் அதில் தேனும் கலந்து செய்வதால் நன்மை கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 66

  தேனில் ஒளிந்திருக்கும் இயற்கை நிறைந்த அழகுக் குறிப்புகளைப் பற்றி தெரியுமா..?

  ஈரப்பதம் அளிக்கும் : சருமம் அடிக்கடி வறட்சி அடைகிறது எனில் தேன் ஒரு எளிய சொல்யூஷன். இது சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து எப்போதும் குளோவாக வைத்துக்கொள்ள உதவும்.

  MORE
  GALLERIES