ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பொடுகு இல்லாத உச்சந்தலை வேண்டுமா..? இந்த 4 ஹேர் பேக்ஸ் போதும்..!

பொடுகு இல்லாத உச்சந்தலை வேண்டுமா..? இந்த 4 ஹேர் பேக்ஸ் போதும்..!

மார்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான ஷாம்பு பொடுகை குறைப்பதாக கூறப்பட்டாலும் கெமிக்கல்கள் இருப்பது முடிக்கு தீமை செய்ய கூடும். எனவே ஹேர் மாஸ்க் இந்த சிக்கலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் அதே நேரம் பொடுகு தொல்லைகளில் இருந்து விடுபட ஹேர் மாஸ்க் உதவுகின்றன.