ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » முடி மிக அதிகமாக கொட்டுகிறதா..? ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையில் இருக்கு தீர்வு....

முடி மிக அதிகமாக கொட்டுகிறதா..? ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையில் இருக்கு தீர்வு....

தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை அடுக்கலாம். கொரோனாவிலிருந்து மீண்டவர்களில் சிலருக்கு முடி கொட்டும் பக்கவிளைவை அனுபவிக்கின்றனர். எனவே இதற்கு சிறந்த வழி வீட்டுக்குறிப்புகளை முயற்சி செய்வதுதான்.