ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வயதான தோற்றத்தைத் தவிர்க்க கொலாஜன் சப்ளிமென்ட் சாப்பிடலாமா..? பக்கவிளைவுகள் என்ன..?

வயதான தோற்றத்தைத் தவிர்க்க கொலாஜன் சப்ளிமென்ட் சாப்பிடலாமா..? பக்கவிளைவுகள் என்ன..?

கொலாஜன் என்பது இயற்கையாகவே நமது உடலில் சுரக்கக்கூடிய செய்யக்கூடிய ஒரு வகை புரதம் மற்றும் சரும எடையில் 75 சதவீதததை ஆக்கிரமிக்கிறது. இதன் மூலம் எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.