ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சலூன் ஸ்டைலில் முடியை பராமரிக்க இந்த ‘ப்ளோ ட்ரை’ டெக்னிக்ஸ் தெரிஞ்சா போதும்.!

சலூன் ஸ்டைலில் முடியை பராமரிக்க இந்த ‘ப்ளோ ட்ரை’ டெக்னிக்ஸ் தெரிஞ்சா போதும்.!

உங்கள் தலைமுடியை ஸ்டைலிங் செய்வதற்கு முன் நன்றாக வாரி, சிக்கில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ப்ளோ-ட்ரை லோஷனைப் பயன்படுத்தி தலைமுடியை வெப்பம் மற்றும் ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்கும் போது மிருதுவாக வைக்கும்.

 • 15

  சலூன் ஸ்டைலில் முடியை பராமரிக்க இந்த ‘ப்ளோ ட்ரை’ டெக்னிக்ஸ் தெரிஞ்சா போதும்.!

  கூந்தலை பல விதங்களில் அழகு செய்வது என்பது பலரின் விருப்பமான  தேர்வாக உள்ளது. உங்கள் கூந்தல் நன்றாகவும், சுருளாகவும், அழகிய தோற்றத்துடனும் இருக்க பல வழிகளை முயற்சி செய்தாலும், ப்ளோ ட்ரை என்பது சிறந்த வழியாக இருக்கும். இன்று பலரும் இந்த வகையான ஹேர் ஸ்டைலிங்கை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த பதிவில் உங்களின் முடிக்கு ஏற்ற சிறந்த ப்ளோ ட்ரை வழிகளை பற்றி பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 25

  சலூன் ஸ்டைலில் முடியை பராமரிக்க இந்த ‘ப்ளோ ட்ரை’ டெக்னிக்ஸ் தெரிஞ்சா போதும்.!

  அடர்த்தியான முடிக்கு : உங்கள் தலைமுடியை ஸ்டைலிங் செய்வதற்கு முன் நன்றாக வாரி, சிக்கில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ப்ளோ-ட்ரை லோஷனைப் பயன்படுத்தி தலைமுடியை வெப்பம் மற்றும் ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்கும்போது மிருதுவாக வைக்கும். இது உங்கள் தலைமுடியை உலர்த்துவதை எளிதாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் ஹேர்ஸ்டைலின் நேரத்தை நீட்டிக்கும். உங்கள் தலைமுடியின் மேற்பகுதியை மட்டும் ப்ளோ டிரை செய்து ஹேர் ட்ரையரைப் பயன்படுத்து நல்ல முறையாகும்.

  MORE
  GALLERIES

 • 35

  சலூன் ஸ்டைலில் முடியை பராமரிக்க இந்த ‘ப்ளோ ட்ரை’ டெக்னிக்ஸ் தெரிஞ்சா போதும்.!

  முடியை உலர்த்துவதற்கான டிப்ஸ் : மெல்லிய முடி பெரும்பாலும் காற்றில் உள்ள ஈரப்பதத்தால் பாதிக்கப்படுகிறது. மற்ற வகை முடி வகைகளைப் போலவே, ஈரப்பதம் தடுக்கப்பட வேண்டும். ஈரப்பதமான காலநிலையில் உங்கள் தலைமுடியில் லேசான லீவ்-இன் கண்டிஷனரைப் பயன்படுத்தலாம். மேலும் மென்மையான முடியிற்கு அதை உலர்த்திய பிறகு சீரம் மூலம் முடியின் முனைகளை உலர்த்த செய்யலாம். இது உங்கள் முடிக்கு கூடுதல் அடர்த்தியை தரும். அதே போன்று, மென்மையான ஹேர் பிரஷைப் பயன்படுத்தி, உங்கள் ஹேர் ட்ரையரை கொண்டு, உங்கள் தலைமுடியை வழக்கமான திசையில் எதிர் திசையில் உலர்த்தலாம். உங்கள் தலைமுடி நன்றாக இருந்தால், ப்ளோ-ட்ரையை பயன்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 45

  சலூன் ஸ்டைலில் முடியை பராமரிக்க இந்த ‘ப்ளோ ட்ரை’ டெக்னிக்ஸ் தெரிஞ்சா போதும்.!

  சுருள் முடிக்கான டிப்ஸ் : டிஃப்பியூசர் மூலம் சுருள் முடியை உலர்த்துவது ஒரு சிறந்த வழியாகும். டவலில் உலர்த்திய முடியை மிதமான வெப்பத்திற்கு செட் செய்யப்பட்ட டிஃப்பியூசர் பயன்படுத்தி அழகுப்படுத்தவும். பிறகு ப்ளோ-ட்ரை க்ரீமைச் சேர்த்து, மெதுவாக உலர்த்த செய்யவும். அடர்த்தியான அல்லது அதிக கூந்தல் இயற்கையான அளவைப் பெற்று விடும். உங்களது முடி ஆரோக்கியமான தோற்றத்துடனும் இருப்பதை உறுதிசெய்ய, முடியை சுருட்டுவதற்கு முன், சுருள் தைலம் ஒன்றை பயன்படுத்தலாம். உங்களிடம் இந்த தைலம் இல்லையென்றால், ஒரு சிறந்த லீவ்-இன் கண்டிஷனர் அல்லது எண்ணெய்யை சிறிது பயன்படுத்தி கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 55