ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் அப்ளை செய்வது அவசியம் : ஏன் தெரியுமா..?

குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் அப்ளை செய்வது அவசியம் : ஏன் தெரியுமா..?

குளிர்காலத்தில் நிலவும் குறைந்த ஈரப்பதம் மற்றும் கடும் குளிர் காற்று காரணமாக, நமது தோல் வறண்டு விரிசல், சுருக்கங்கள் மற்றும் தொற்றால் பாதிக்கப்படும். எனவே குளிர்காலத்தில் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது.