Home » Photogallery » Beauty
1/ 6


வாரம் ஒரு முறையேனும் ஆவி பிடிப்பது சருமத்தை பாதுகாக்க உதவும். என்னென்ன நன்மைகள் என்று விரிவாகப் பார்க்கலாம்.
2/ 6


ஆவி பிடிப்பதால் அழுக்கு, இறந்த செல்கள், முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அடியோடு நீங்கும்.