ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » முதுகில் ஏற்படும் பருக்களால் சங்கடமாக உள்ளதா..? இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..!

முதுகில் ஏற்படும் பருக்களால் சங்கடமாக உள்ளதா..? இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..!

முதுகில் ஏற்படும் பருக்களை தடுக்க, தளர்வான மற்றும் மெல்லிய ஆடைகளை அணிவது நல்லது. ஏனெனில் இறுக்கமான ஆடைகளை அணியும் போது அதிகப்படியான வியர்வையில் இருந்து உருவாகும் கிருமிகள் மற்றும் அழுக்கு சருமத்தை பாதிக்கக்கூடும்.