ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ஆரோக்கியத்தில் மட்டுமல்ல சருமம், கூந்தல் பராமரிப்பிற்கும் பலன் தரும் இளநீர்..!

ஆரோக்கியத்தில் மட்டுமல்ல சருமம், கூந்தல் பராமரிப்பிற்கும் பலன் தரும் இளநீர்..!

இளநீர் பல முக்கிய வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களின் இயற்கை ஆதாரமாக இருக்கிறது. இளநீரில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் சி, என்சைம்ஸ், அமினோ ஆசிட்ஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்ஸ் நிறைந்துள்ளன. இளநீர் பருகுவதால் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் ஒருபக்கம் இருந்தாலும் அதை தோல் &அழகு பராமரிப்பு நடைமுறைகளில் பயன்படுத்துவது சருமம், கூந்தல் மற்றும் நகங்களுக்கும் பல நன்மைகளை செய்கிறது. உங்கள் சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு வழக்கத்தில் இளநீரை எவ்வாறு பயன்படுத்துவது என்று இப்போது பார்க்கலாம்.