Home » photogallery » lifestyle » BEAUTY BEAUTY AND HAIR CARE SECRETS OF BAAHUBALI ACTRESS ANUSHKA SHETTY ESR

அனுஷ்கா ஷெட்டி முகக் கருமையை போக்க வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்களைதான் யூஸ் பண்றாங்க...

அவர் அழகுக்கு பல காஸ்மெடிக்ஸ் பொருட்களையும், பார்லர் குறிப்புகளையும் செய்வார் என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள். நிச்சயம் இல்லை... அவர் இன்றும் தன் அழகைப் பராமரிக்க வீட்டுக் குறிப்புகளைதான் அதிகம் பயன்படுத்துகிறார்.