ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பொடுகு தொல்லையா..? ஆயுர்வேத மருத்துவம் அளிக்கும் டிப்ஸ்..!

பொடுகு தொல்லையா..? ஆயுர்வேத மருத்துவம் அளிக்கும் டிப்ஸ்..!

ஆயுர்வேத மருத்துவ முறைப்படி பொடுகு ஏற்படுவதற்கான காரணம்,  ஒவ்வொரு நபருக்கும் உடல் நல பாதிப்புகள் ஏற்படக் காரணமாக, வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று தோஷங்கள் குறிப்பிடப்படுகிறது. இதில் ஏதேனும் ஒன்று சமநிலை தவறினாலும், உடலில் பிரச்சனை ஏற்படுகிறது. பொடுகுத் தொல்லை என்பது அதிக வாதம் (dryness) உண்டாவதால் ஏற்படும் நிலையாகும்.