ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பொலிவான சருமத்திற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஹெர்பல் ஸ்கின்கேர் பொருட்கள்.!

பொலிவான சருமத்திற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஹெர்பல் ஸ்கின்கேர் பொருட்கள்.!

சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை தூண்டுவதில் சிறப்பாக வேலை செய்ய கூடியது gotu-kola என குறிப்பிடப்படும் வல்லாரை. தவிர சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்ஸ் மற்றும் UV கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.