ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » முகம், கழுத்து என மருக்கள் அசிங்கமான தோற்றத்தை உண்டாக்குகிறதா..? தானாக உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

முகம், கழுத்து என மருக்கள் அசிங்கமான தோற்றத்தை உண்டாக்குகிறதா..? தானாக உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும். இருப்பினும் இந்த மருக்களை ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு எளிதில் போக்கலாம்.