முகப்பு » புகைப்பட செய்தி » பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா சருமம் பளபளப்பா இருக்க இதுதான் முகத்திற்கு அப்ளை செய்கிறாராம்...
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா சருமம் பளபளப்பா இருக்க இதுதான் முகத்திற்கு அப்ளை செய்கிறாராம்...
அனுஷ்கா ஷர்மா பேட்டியின் போது தனக்கு ஹெர்பல் ஸ்கின் க்யூர்ஸ் மிகவும் பிடிக்கும் எனவும் , தனது சருமத்தை டீடாக்ஸ் செய்ய ஹோம்மேட் நீம் ஃபேஸ் பேக்கை (Neem face pack) அடிக்கடி பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.