Home » photogallery » lifestyle » BEAUTY 7 WORST FOODS THAT COULD CAUSE HAIR LOSS EXPERT REVEALS ESR GHTA

உங்கள் முடி உதிர்வை தடுக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை மட்டும் தொடவே தொடாதீங்க..!

நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் உடல் உறுப்புகளும் ஆரோக்கியமடையும். அதன் மூலம் சரும பொலிவும் கிடைப்பதுடன் கூந்தல் உதிர்வையும் தடுக்க முடியும்.