Home » photogallery » lifestyle » BEAUTY 7 FEET CARE TIPS YOU SHOULD FOLLOW EVERYDAY ESR GHTA

குளிர்காலத்தில் வறட்சியடையும் பாதங்கள் : பராமரிக்க சிம்பிள் டிப்ஸ் இதோ..!

உடலில் இருக்கும் முக்கிய நரம்புகளின் இணைப்புகள் பாதங்களில் இருக்கின்றன. இந்த நரம்புகளை அவ்வப்போது மசாஜ் செய்யும்போது உடலும் மனதும் சேர்ந்து ரிலாக்ஸாகிறது.