ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » Hand Cream : கைகளுக்கு கிரீம் தடவுவது ஏன் அவசியம்..? தெரிந்துகொள்ள வேண்டிய 5 காரணங்கள்!

Hand Cream : கைகளுக்கு கிரீம் தடவுவது ஏன் அவசியம்..? தெரிந்துகொள்ள வேண்டிய 5 காரணங்கள்!

ஒவ்வொருமுறை கைகளை கழுவும்போதும், தோல்கள் வறட்சி அடைகின்றன, நீரிழப்பு ஏற்படுகிறது. இப்போது இருக்கும் நிலையில் கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவ வேண்டும் என்பதால், அவற்றில் வறட்சி ஏற்படாமல், நீரிழிப்பு ஏற்படாமல் தடுக்க நல்ல ஹேண்ட் கிரீம்களை வாங்கி பயன்படுத்தலாம்.